¡Sorpréndeme!

Mercedes-Benz EQS 580 Electric Car TAMIL Review | Giri Mani | சிங்கிள் சார்ஜில் சென்னை-குமரி போலாம்

2022-10-07 2 Dailymotion

Mercedes-Benz EQS 580 Electric Car Tamil Review by Giri Kumar. மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம் EQS 580 காரை இந்தியாவில் அசெம்பிள் செய்து ரூ1.55 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த காரின் முக்கிய அம்சமாக பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. புரோடெக்ஷன் காரிலேயே 107.8kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த EQS 580 காரில் உள்ள 4 வீல் டிரைவ், 4 வீல் ஸ்டியரிங், சொகுசான உட்புற கட்டமைப்பு மற்றும் செயற்கை நுன்னறிவு தொழிற்நுட்பம் ஆகிய அம்சங்கள் எஸ்-கிளாஸ் என்ற டேக்கிற்கு ஏற்றதாக இருக்கிறது. மெர்சிடீஸ்-பென்ஸ் EQS 580 கார் குறித்த மேலும் பல தகவல்களை வீடியோவில் காணுங்கள்

#MercedesBenzEQS580 #MercedesBenzEQS580Review #EQS580Review #MercedesBenzEQS580Price #MercedesBenzEQS580Performance #MercedesBenzEQS580EV #MercedesBenzEQS580Suspension #MercedesBenzEQS580Range #MercedesBenzEQS580Seats #MercedesBenzEQS580Audio #MercedesBenzEQS580Interiors #MercedesBenzEQS580Exteriors #MercedesBenzEQS580Features #EQS580RearWheelSteer #EQS580